வீரசிங்கம்..! நானடா..! அந்தமில்லா அந்தக்காரம் சூழையில நான் எங்கண்ணே வீட்டுக்குள் இரட்டையில நம்ம ஊரு பேயெல்லாம் பாதாச்சுன்னு போட்டுருக்கான் போட்டுருக்கான் conjuringன்னு பேய்படம் ஒன்னு ஐய்யோ வயிருவேற முட்டுதே எந்திரிச்சா பேய்வரும் விட்டுபுட்டா ஆய்வரும் இவன் வேற அடிக்கடி பாக்குறானே மூஞ்சியில பயத்தை காட்டுவேனா..! #பேய் #ஹாசியம் #yqதமிழ் #yqகண்மணி #yqtamil #yqkanmani