Nojoto: Largest Storytelling Platform

வரையறு இல்லா தனிநிகிர்..! கவிதைக்கு உதாரணம் சொல்லு

வரையறு இல்லா தனிநிகிர்..!
கவிதைக்கு உதாரணம் சொல்லும் மெய்நிகர்..!
தேவலோக கருட கதைகள் சொல்லும்
லாலாபட்ச, புயோதக, ரௌரவ மற்றும்
இன்ன பிற இருபத்தைந்து
வதைகள் படும் ஒற்றை ஜீவன்...!
"மனிதன்" பிறர் செய்தபாவத்தினை
துணை சேர்த்து தன்னையும் அப்பாவ
மூட்டையில்...!
             சினைசெய்கிறான்...! கருட....புராணம்  மனித வாழ்வின் பூரணம்....
#மனிதன் #கருடபுராணம் #yqkanmani #yqbaba
வரையறு இல்லா தனிநிகிர்..!
கவிதைக்கு உதாரணம் சொல்லும் மெய்நிகர்..!
தேவலோக கருட கதைகள் சொல்லும்
லாலாபட்ச, புயோதக, ரௌரவ மற்றும்
இன்ன பிற இருபத்தைந்து
வதைகள் படும் ஒற்றை ஜீவன்...!
"மனிதன்" பிறர் செய்தபாவத்தினை
துணை சேர்த்து தன்னையும் அப்பாவ
மூட்டையில்...!
             சினைசெய்கிறான்...! கருட....புராணம்  மனித வாழ்வின் பூரணம்....
#மனிதன் #கருடபுராணம் #yqkanmani #yqbaba