Nojoto: Largest Storytelling Platform

ரோஜாத்தோட்டத்தில் இடை இடையே நானும் வளர்ந்தேன். க


ரோஜாத்தோட்டத்தில் இடை இடையே

நானும் வளர்ந்தேன். களை என்றார்கள்.

"ரோஜாவைப் பறிப்பதிலேயே

குறியாய் இருந்தவர்கள் என்னைக்

கண்டுகொள்ள வே இல்லை.

வாடிய பின் ரோஜாவைகுப்பையில் போட்டார்கள்,
என்னை யாரும் கண்டுகொள்ள வே
இல்லை! #comparisons #weeds $status

ரோஜாத்தோட்டத்தில் இடை இடையே

நானும் வளர்ந்தேன். களை என்றார்கள்.

"ரோஜாவைப் பறிப்பதிலேயே

குறியாய் இருந்தவர்கள் என்னைக்

கண்டுகொள்ள வே இல்லை.

வாடிய பின் ரோஜாவைகுப்பையில் போட்டார்கள்,
என்னை யாரும் கண்டுகொள்ள வே
இல்லை! #comparisons #weeds $status