Nojoto: Largest Storytelling Platform

யாவும் மலர்இதழ்களோடு ஒன்றுகூடவே என் கவிதைகள் மட்ட

யாவும் மலர்இதழ்களோடு 
ஒன்றுகூடவே
என் கவிதைகள் மட்டும் ஏனோ மண்ணோடு கரைகிறது??

சாரலாய்
தூறலாய்
கவிதைகள் படர்ந்திடவே
வானவில்லாய் வந்து போகின்றது
உன் நினைவுகள் #மழைக்காலகவிதைகள் - மழையை கருப்பொருளாக வைத்து கவிதை பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #sarmila  #sarmilasivaraja

shamsham6160

sham sham

New Creator