Nojoto: Largest Storytelling Platform

கொஞ்சல் மொழிகள் அழகை பெருக்க, புலம்பெயர் பெற்றோம்

கொஞ்சல் மொழிகள் 
அழகை பெருக்க,
புலம்பெயர் பெற்றோம் 
இசைவு கொண்டு.
காதல் சுகங்கள் 
இதுவென்று காணித்து,
கைகள் கோர்த்திட 
திட்டங்கள் மடித்தோம். Eyes 2
கொஞ்சல் மொழிகள் 
அழகை பெருக்க,
புலம்பெயர் பெற்றோம் 
இசைவு கொண்டு.
காதல் சுகங்கள் 
இதுவென்று காணித்து,
கைகள் கோர்த்திட 
திட்டங்கள் மடித்தோம். Eyes 2