Nojoto: Largest Storytelling Platform

புனிதமான நாள்தான் இது எங்கள் தோட்டத்து புன்னகை மலர

புனிதமான நாள்தான் இது
எங்கள் தோட்டத்து
புன்னகை மலரே 
நின் அவதார திருநாள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மனமெல்லாம் மகிழ்வு நிறையட்டும்
மகிழ்வு ஒன்றை மட்டுமே ருசிக்கட்டும் நின் மழலை உள்ளம்

கடந்த ஆண்டை காட்டிலும் அதிக
மகிழ்வாய் அமையட்டும்
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டு

அன்பு அண்ணனின் மனம்.நிறைந்த வாழ்த்துக்கள்
🎂 🎂 🎂 🎂 🎂 🎂 🎂 Dedicating a #testimonial to Shalini Louis #பிறந்தநாள் #அன்புத்தங்கை #yqkanmani #gurumoorthychandrasekar