உனக்குள்ளே நான் என்பதும்.... எனக்குள்ளாக உன் காதல் என்பதும்.. அறிந்த பின்பு... என் முகம் கூட நிமிர்ந்து பார்ப்பது இல்லை வேறொரு ஆடவணை.... !! என் சுவாசம் கூட உன் வாசம் மட்டுமே உச்சிமுகர்கிறது....!! பிறகு எப்படி என் மேலாடை விலகிடும் காற்றில்கூட உன் அனுமதியின்றி....!!! #girlyquotes #mine #loveyou #myboyfriend #loving