Nojoto: Largest Storytelling Platform

White உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உல

White உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்.
சூரியனை மட்டுமல்ல.. மனிதனின் வளர்ச்சியையும் கூட...!

©Dharshu
  #good_morning_quotes happy morning after sadness..
dharshini3180

Dharshu

New Creator

#good_morning_quotes happy morning after sadness.. #Poetry

90 Views