நீ என் கவிதையென கிறுக்கி அவள் கையில் கொடுத்தால்.. படிக்க நேரமில்லையென பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறாள்.. இதயத்தில்! 😍😍 #yqtamilquote #tamilquotes #poetry