உனக்காக காத்திருக்குறேன் உன்னை ஒருநாள் கை பிடிப்பேன் என்று ஆனால் எனது மூளைக்கு தெரியும் அது நடக்காது என்பது என் மூளைக்கு தெரிந்த உண்மையை ஏற்க என் மனம் மறுக்கிறது❤🩹வலிகளுடன் காத்திருக்கிறேன் உனக்காக ©Ramya #Youme #markimmanuel