Nojoto: Largest Storytelling Platform

வியாதிகள் அதிக வலிமை அடைவதற்கு முக்கிய அங்கமே பயம்

வியாதிகள் அதிக வலிமை
அடைவதற்கு முக்கிய அங்கமே
பயம்தான்.

பயம் இருக்கும்வரை வியாதியும்
தொடரும். மருந்துகளும் தேவைப்படும்.

பயத்தை விடுத்து நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான மனம்.
வலிமையான தேகம். #பயம் #வியாதிகள் #காரணம்

varadhanpm1418

Varadhan P M

New Creator