Nojoto: Largest Storytelling Platform

ஓர் வலி... என் பேரன்பிற்காக இதுவரை விட்டுக் கொடுத

ஓர் வலி...

என் பேரன்பிற்காக
இதுவரை விட்டுக் கொடுத்தது போதும்..

நீயும் அலட்சிய சாட்டையெடு
அகங்காரம் அழிக்கப்படும் வரை..

மன்னித்தல் என்பது
மனசு உள்ளவர்களுக்கு மட்டுமே...

இனி இயல்பாய்
எப்படி இருக்க முடியும்
என்னால்...!! #மனதின்ஓரத்தில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

shankark3078

Shankar K

New Creator