Nojoto: Largest Storytelling Platform

திரும்பும் திசையெல்லாம் என் வீட்டுத் தேவதையின் நின

திரும்பும் திசையெல்லாம்
என் வீட்டுத் தேவதையின் நினைவுகளால்
நிரம்பி வழிகிறது...
பார்க்கும் பொருளில் எல்லாம்
பாச மகளின் வாசம் வீசுகிறது..
மகளைப் பெற்ற அப்பாக்கள்
எல்லோருக்கும்
உண்டாகும் வலிதான்...
ஆனாலும் சுகமான வலி
இது அப்பாக்களின் 
பிரசவ வலி...
💙💙💙 #கிருஷ்ண_சங்கர் 
#மகளதிகாரம்
திரும்பும் திசையெல்லாம்
என் வீட்டுத் தேவதையின் நினைவுகளால்
நிரம்பி வழிகிறது...
பார்க்கும் பொருளில் எல்லாம்
பாச மகளின் வாசம் வீசுகிறது..
மகளைப் பெற்ற அப்பாக்கள்
எல்லோருக்கும்
உண்டாகும் வலிதான்...
ஆனாலும் சுகமான வலி
இது அப்பாக்களின் 
பிரசவ வலி...
💙💙💙 #கிருஷ்ண_சங்கர் 
#மகளதிகாரம்