அவளிட்ட முத்தத்தின் அழுத்தத்தில்..! Game of collab Note:-} new instruction for those who have well exposure with this game please read before collab whether new one, read game instruction before collab சின்ன விளையாட்டு... விளையாட்டின் பெயர் கிளை_வழி_கவி_6 நான் ஏதோ ஒரு கவிதையின் முதல் வரி எழுதிவிட்டேன்... அதன் தொடர்ச்சியாக இன்னொருவர் ஓர் வரி எழுத வேண்டும் கட்டாயம் "முந்தைய வரியின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும்..."