Nojoto: Largest Storytelling Platform

பெண், ஆணிற்கு கருவறை தந்தவள் ஆண், பெண்ணின் கருவறைக

பெண், ஆணிற்கு கருவறை தந்தவள் ஆண், பெண்ணின் கருவறைக்கு உயிர் தந்தவன் இப்படி இயற்கையே இந்த இரு பாலினத்தை ஒருவாறாக சேர்த்த போது ஆணின் ஆதிக்கம் மட்டும் எப்படி தலைத்தோங்கியது..? பெண்ணை அழகு பொருளாக காணச் செய்து அடுத்த நொடி சுகத்தின் போகத்திற்காக பார்த்த நொடியில் அப்பெண்ணின் கண்கள் தொட்டு இன்னபிற ஒளி பூகா இடம் வரை ஊடாடும் ஆணின் வக்ர பார்வைகள் இன்னும் ஓய்ந்து போகவில்லை. காதல், இயற்கையாய் நடவாமல் இங்கே இப்படி ஒரு அழகான பெண்ணை நான் என் காதலியாக அடைந்து விட்டேன் என்ற பெருமைக்காக காதல் செய்யப்படுகிறது தேவை முடிந்ததும் கழட்டிவிடவும் படுகிறது..! இங்கே நான் சொன்ன தேவை எதுவென நீங்களும் அனுமானித்திருந்தால் எனதின் சமூகத்தின் பார்வை சரியே...! பெண் என்பவள் காமக் கழிவுகள் சுமந்துக் கொள்ளும் குப்பைத் தொட்டி அல்ல...! அவளுக்கான உணர்வுகளை புரிந்துகொண்டு அவளுக்கு சுதந்திரம் தாருங்கள். பெண், ஆண் போற்ற வேண்டிய முதல் தெய்வம்..! #பெண்ணியம்