Nojoto: Largest Storytelling Platform

உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இருக்கும்

உடம்பில் உள்ள அழுக்குகளை 

நீக்குவதற்கு இருக்கும் சோப்புகளை போன்று 

மனதில் உள்ள அழுக்குகளை போக்க ஏதேனும் 

சோப்புகள் இருக்கிறதா ? 

இங்கு பல பேருக்கு தர வேண்டி உள்ளது ....

 #சோப்பு 
#மனம் 
#அழுக்கு
உடம்பில் உள்ள அழுக்குகளை 

நீக்குவதற்கு இருக்கும் சோப்புகளை போன்று 

மனதில் உள்ள அழுக்குகளை போக்க ஏதேனும் 

சோப்புகள் இருக்கிறதா ? 

இங்கு பல பேருக்கு தர வேண்டி உள்ளது ....

 #சோப்பு 
#மனம் 
#அழுக்கு

#சோப்பு #மனம் #அழுக்கு