Nojoto: Largest Storytelling Platform

வெள்ளரிக்காய் விற்கும் வெள்ளை மனதுக்காரி அவள் நாளை

வெள்ளரிக்காய் விற்கும்
வெள்ளை மனதுக்காரி அவள்
நாளை உலகம் தனக்கானது எனும் நம்பிக்கையில் வெள்ளரிக்காய் விற்று தன் அன்றாட வாழ்வை
நடத்துகிறாள் சக வயதுடைய
பிச்சைக்காரர்களைப்போல்
அல்லாமல் தள்ளாத வயதிலும்
வெள்ளரிக்காய் விற்கும்
வெள்ளைமனதுக்காரி அவள்
உச்சி நரைத்தாலும் உச்சி வெயிலிலும் அவள் விற்கும்
வெள்ளரி தனித்தது
 என் தாகத்தை மட்டும் அல்ல என் சோம்பேறித்தனத்தையும்
வணங்கினேன் உழைப்பின்
வடிவான வெள்ளரிக்காய் பாட்டி
 #பேருந்துநிலையம் #30நாள்தமிழ்கன்டஸ்ட்  #yqகண்மணி #gurumoorthychandrasekar