Nojoto: Largest Storytelling Platform

விழி வழி என்னை வீழ்த்திய பெண்ணே!!! ஒளி நிரம்பிய கண

விழி வழி என்னை வீழ்த்திய பெண்ணே!!!
ஒளி நிரம்பிய கண்ணில் நீர் நிறைய விடுவேனோ....
கண்ணின் மணியைபோல் இமைகள் போர்த்தி காப்பேனே...
விண்ணின் விதைகள் எல்லாம் நட்சத்திரகளாக மின்ன...
பூமிக்கு மட்டும் கொடுத்து வைக்கவில்லை,
இருந்தும் அவை தேவை இங்கு தேவையில்லை உன்னால்!!!! Love addict💏#kannamma #yqkanmani #yqtamil #yqbaba #yqquotes #yqdidi #yqdada