இனிதென நின்குரல் என் செவிபறை தீண்டி இச்சை சிகிச்சை செய்கிறது...! இச்செகத்திலே இனிமை பொழிலுற தேனின் இனிய நின் மொழி கொஞ்சி மகிழ நெஞ்செய்தி பெய்தனவோ..! அன்புடை அங்குல அகல பார்வை அரைநொடி நீல.. தீமூட்டிய எரிசென தரைவிட்டு உயரே பறக்கிறேன் உன்னாலே உணராது தினம் உறவாடி இது மறவாது காத்துவிட்டாய் என் உள்ளம் கொண்டவளே..! உந்தன் மீன் போன்ற கண்களை பார்த்ததும் தந்த என்னை பாலாடும் தேகத்தின் மேலாடை என மூடாதே..! உந்தன் கல்லூரி கணக்கிற்கு என் காதலை கடனாய் கேட்காதே..! #காதலியம் #teakadaikavithaigal