Nojoto: Largest Storytelling Platform

..அப்பா வருவேன் என்று கத்தும் வேளையில் எனக்கு tacr

..அப்பா வருவேன் என்று கத்தும் வேளையில் எனக்கு tacrolimus ஊசி ஏற்றிவிட்டனர்.. பின் மயக்கம் தான் Akinetic mutism நிலை எய்திவிட்டேன்.. எனக்கு உங்களிடம் சொல்ல நிறைய குறைகள் இருக்கிறது.. ஆம் எனக்கு BPD(Borderline Personality Disorder) தூரி என்னை குணப்படுத்தவே இப்படி செய்தாள்..பின் அந்த doctor இன்றோடு இந்த நோய்க்கு தீர்வு என்று தூரியை ஆறுதல் சொல்லிவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.. சொல்லுங்க Johan என்றவுடன் என்னை நினைவை முழுதாய் இழந்தேன்.. பின் நடந்ததை எனக்கே தூரி தான் சொன்னாள்.. என்னாச்சு ரூம் 1406 ல என்று டாக்டர் கேக்க ..ஹாஹா என்ற சிரிப்புடன் பேசினேனாம் நான் johan feddrick. 1945ல ரஷ்யாவோட மிக பெரிய.. யாருக்கும் தெரியாத serial killer.. இதுவரை நான் 123பேர கொண்டுருக்கேன் அதோட..அந்த ரூம் 1406ல இருந்த அந்த 6 பேரோட சேர்த்து.. 131 பேரு.. மேலும் நான் ஒரு red army soldier.. ஆன அந்த வேலைல legal எத்தனை கொலை பண்ணே எனக்கே தெரியாது.. soviet.. war ன்னு பேருல பண்ணுச்சு. நான் அத ஒரு cause காக பண்ணே.. என்ன cause johan 131.. அப்பாவி என்ன பண்ணங்க என்ற doctor கேக்க.. உன்னபோல பெரிய முட்டாள்கள் அதான் கொன்னே ஆமா 6 பேரோட சேத்தா 129 தானே 131 எப்படி வரும் கேட்டீயா டா..க்டர் மீதி ரெண்டு நீயும் உன் பொன்னும் தானே.. I am not fool feddrick பரவாயில்லையே நீங்க அறிவாளி தான் ஆமா.. I kill my own daughter rosa evangelin.. சுழியம் ~ 14
actually "johan" speaks in russian.. புரிந்து கொள்ள தமிழில் பேசுவதாக எழுதியுள்ளேன்

..அப்பா வருவேன் என்று கத்தும் வேளையில் எனக்கு tacrolimus ஊசி ஏற்றிவிட்டனர்.. பின் மயக்கம் தான் Akinetic mutism நிலை எய்திவிட்டேன்.. 

எனக்கு உங்களிடம் சொல்ல நிறைய குறைகள் இருக்கிறது.. 

ஆம் எனக்கு BPD(Borderline Personality Disorder) தூரி என்னை குணப்படுத்தவே இப்படி செய்தாள்..பின் அந்த doctor இன்றோடு இந்த நோய்க்கு தீர்வு என்று தூரியை ஆறுதல் சொல்லிவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.. சொல்லுங்க Johan என்றவுடன் என்னை நினைவை முழுதாய் இழந்தேன்..