Nojoto: Largest Storytelling Platform

சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா சொல்

சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே
வந்து நிற்பா சொல்லப்போனா பேரழகில்
சொக்கத்தங்கம் போலிருப்பா

©Ravanadhasan
  #dhoop #song #deva #Asai #hariharansinger