Nojoto: Largest Storytelling Platform

பேசிய அத்தனை பேரங்களும் மொத்தமாய் ஒரு முத்தத்தில்

பேசிய அத்தனை பேரங்களும் 
மொத்தமாய் ஒரு முத்தத்தில்
கொடுத்து கணக்கு நேர் செய்யப்பட்டது
மீண்டும் புதிய கணக்குக்கு அச்சாரமாய் கொடுத்துவிடவா
ஒரு முத்தம் மிச்சத்தை தந்துவிடுகிறேன் தவறாமல் தவணையில் Liplock🤐😜💋
#randomthoughts
#நச்சினாள்   
துவாரம் -Gap     #YourQuoteAndMine
Collaborating with  மகிழ் வர்தினி