Nojoto: Largest Storytelling Platform

குச்சி ஐஸ் மாமாவுக்காய் காத்திருந்தாள் சேமியா ஐசுக

குச்சி ஐஸ்
மாமாவுக்காய்
காத்திருந்தாள்
சேமியா
ஐசுக்காக ஆசையாய்
காதலுடன்
கண்கள் விரிய
ஆவலாய்
எதிர்பார்க்கிறாள்!
அவளும் அவனை.

Pic Credit's : யாரு பெத்த புள்ளயோ?!?
குச்சி ஐஸ்
மாமாவுக்காய்
காத்திருந்தாள்
சேமியா
ஐசுக்காக ஆசையாய்
காதலுடன்
கண்கள் விரிய
ஆவலாய்
எதிர்பார்க்கிறாள்!
அவளும் அவனை.

Pic Credit's : யாரு பெத்த புள்ளயோ?!?