Nojoto: Largest Storytelling Platform

தாயின் கருவறையில் காதலித்தேன் மாசற்ற பாசத்தை!! உர

தாயின் கருவறையில் காதலித்தேன் 
மாசற்ற பாசத்தை!!
உருவெடுத்து காதலகத்தேன்
உலகத்தின் வெளிச்சத்தை!!
பருவத்தில் காதலித்தேன் 
காதலியின் மென்மையை!!
முற்பதில் காதலித்தேன்
பணியின் சுமையை!!
முதிர்வில் காதலித்தேன்
தலைமுறைகளின் மகிழ்வை!!
கல்லறையில் காதலித்தேன்
எல்லையின் சந்திப்பை!! 


#girly_poet #love ppl love different things at their different stages of their life❤🖑
தாயின் கருவறையில் காதலித்தேன் 
மாசற்ற பாசத்தை!!
உருவெடுத்து காதலகத்தேன்
உலகத்தின் வெளிச்சத்தை!!
பருவத்தில் காதலித்தேன் 
காதலியின் மென்மையை!!
முற்பதில் காதலித்தேன்
பணியின் சுமையை!!
முதிர்வில் காதலித்தேன்
தலைமுறைகளின் மகிழ்வை!!
கல்லறையில் காதலித்தேன்
எல்லையின் சந்திப்பை!! 


#girly_poet #love ppl love different things at their different stages of their life❤🖑