Nojoto: Largest Storytelling Platform

உடைந்து போகிறேன் ஒவ்வொரு முறையும் ஆனந்தத்தை மட்டும

உடைந்து போகிறேன்
ஒவ்வொரு முறையும்
ஆனந்தத்தை மட்டுமே
பார்த்த கண்களில்
அழுகையைப் பார்க்கும்போது..

அதுவும் 
அதற்கு காரணம்
நானும் என் 
செய்கைகளுமே
என்பது தெரியவரும்போது
துடித்துத்தான் போகிறேன்
அனலிடைப்பட்ட புழுவாய்..

வேறு என்ன செய்ய 
விதி வலிது...!! Collab and add your beautiful thoughts on our #wsrandombg13 bg 

#wrscribblezone 
#yqwritosphere 
#yqbaba
#yqquotes 
#scribbles   #YourQuoteAndMine
Collaborating with Writosphere- TheScribbleZone
உடைந்து போகிறேன்
ஒவ்வொரு முறையும்
ஆனந்தத்தை மட்டுமே
பார்த்த கண்களில்
அழுகையைப் பார்க்கும்போது..

அதுவும் 
அதற்கு காரணம்
நானும் என் 
செய்கைகளுமே
என்பது தெரியவரும்போது
துடித்துத்தான் போகிறேன்
அனலிடைப்பட்ட புழுவாய்..

வேறு என்ன செய்ய 
விதி வலிது...!! Collab and add your beautiful thoughts on our #wsrandombg13 bg 

#wrscribblezone 
#yqwritosphere 
#yqbaba
#yqquotes 
#scribbles   #YourQuoteAndMine
Collaborating with Writosphere- TheScribbleZone