Nojoto: Largest Storytelling Platform

வானத்து நிலவே பார்த்து கண் வைக்கும்...🙈 எனது நிழல

வானத்து நிலவே பார்த்து கண் வைக்கும்...🙈
எனது நிழலோ பூமியில் சுற்றித்திரிகிறாள் என்று...🥰
கொஞ்சல் பார்வையில் கொள்ளை அழகு...
அதனால் தான் நிலவின் பெயரோ அவளுக்கு...😍

அவள்_மகிழ்நிலா....🖤 #குழந்தைகள் #குழந்தையின்மழலைபோல #குழந்தைப்பருவம் #குழந்தையின்சிரிப்பில் 
#அழகுபேரழகு