Nojoto: Largest Storytelling Platform

நக்கலும் கேலியும் சிரிக்க வைக்க வீரமும் கம்பீரமும

நக்கலும்  கேலியும் சிரிக்க வைக்க
வீரமும் கம்பீரமும் உரும 
காதலும் காமமும் சிலிர்க்க வைக்க
வலியின் சீற்றத்தில் பாறை நெஞ்சிலும் ஈரத்தை கசியவைத்து
அப்பப்பா
இத்தனை நயங்களும் ஒருங்கிணைத்து  எப்டித்தான் எங்கள் செவிகளுக்கு அமுதாய் ஊட்டினாயோ
நீ நீங்கினாலும் உன் குரல் என்றும் என் நெஞ்சிலும் என்  பாடல் வரிசையிலும்  ஒலித்துக்கொண்டே இருக்கும்
என்றும் உன் நினைவுடன், நான் பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani