மாற்றம் அன்று இரவு பகல் ஆடித் திரிய உணவு பண்டம் பகிர்ந்து போக ஒன்று கூட காரணம் நூறு... இன்று பேச கூட யாரும் இல்லா முகம் பார்க்கா வாழ்த்து மட்டும் பிறந்த நாளில் வந்து போகிறது... Life s Changing on #yqbaba #yqdidi #yqkanmani #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamilkavithai