வெளியில் ஆயிரம் பேரை சந்திக்கும் ஆணுக்கு தெரியாது தன் மனைவி வீட்டின் உள்ளே தனக்காக மட்டுமே காத்திருப்பது அழகியல் #poemtime #poemswithin #poemsporn #தமிழ்ப்பக்கம்