Nojoto: Largest Storytelling Platform

என்னை தொடரும் நண்பர்களே...! நான் எப்படி பட்ட

என்னை தொடரும் நண்பர்களே...!
    நான் எப்படி பட்ட  கவிதையினை.... தரவேண்டும்....! கொஞ்சும் தமிழில் கொஞ்சம் உணர்வோடு சொல்வதில் தான்.... உங்கள் விருப்பமா... இல்லை குழப்பம் ததும்ப.... சிந்திக்க வைக்கும் கவிதைகளா... இல்லை எளிய தமிழ் நடைகளா... ! எதை தர...! ஏனென்றால்...! என் பாதை... சரிதானா என்ற குழப்பம்... என்னை இப்படி... எழுத வைத்துவிட்டது...! இதுபோன்ற கேள்வியினை... இந்த செயலியில் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்...! முதல் முதலில் நான் கேட்டதால் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் இம்முயற்சி..! வரவேற்பு தாண்டி உங்கள் கருத்துக்களே பிரதானம்...!

If you want to criticize me by scolding even I ready to hear... but you should do.... kindly for me... 
#yqkanmani #yqகண்மணி