Nojoto: Largest Storytelling Platform

நீ இல்லாத தனிமையும் உன் நிழல் இல்லாத வெறுமையும்...

நீ இல்லாத தனிமையும்
உன் நிழல் இல்லாத
வெறுமையும்...
உன் விழிகள் 
காணாத ஏக்கமும்... 
என் துயரம் நீக்காத
உன் நினைவுகளும்
எதிர்நோக்கும் அச்சம்
நிறைந்த காணல் போன்ற
தெளிவு இல்லாத மனமும்
எனக்கென்று பரிசளித்தாய்
அன்பே!💕 Participate in the #rapidfire and define the word #helplessnessin10words 

My favourite entries posted before 10 pm IST will be highlighted tomorrow. #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

anbuazhaki8124

Anbu Azhaki

New Creator