Nojoto: Largest Storytelling Platform

குடும்பப் புதிர் இன்றைய தாய்மார்கள

               குடும்பப் புதிர்

இன்றைய தாய்மார்கள்
தன் மகன் மட்டும் மனைவியின்
பேச்சைக் கேட்கக்கூடாது  
என்று நினைப்பவர்கள்
            தன் கணவன் மட்டும் 
தான் சொல்வதை எல்லாம்

மறு பேச்சு பேசாமல்
      கேட்க வேண்டும் என்று
      விரும்புவதேன் ?!  #family#relationship#disparity#partiality#selfish#justice#inequality
               குடும்பப் புதிர்

இன்றைய தாய்மார்கள்
தன் மகன் மட்டும் மனைவியின்
பேச்சைக் கேட்கக்கூடாது  
என்று நினைப்பவர்கள்
            தன் கணவன் மட்டும் 
தான் சொல்வதை எல்லாம்

மறு பேச்சு பேசாமல்
      கேட்க வேண்டும் என்று
      விரும்புவதேன் ?!  #family#relationship#disparity#partiality#selfish#justice#inequality