நேசந்தனை நீ அள்ளி இறைத்தது போல யாரும் கொடுத்ததில்லை! எனக்கொரு பிரச்சினை எனில் எனைவிட அதிகமாய் துடிக்கும் உன் இதழ்கள் தான்! சண்டைகளில் தொடங்கினாலும், நேசத்தில் முடிப்பது பற்றி கற்றுக் கொண்டது உன்னிடமே ! நீயே என் வாழ்வின் அடையாளமாய்! இக்கால புலவர்கள் Fathima Nazrin ஒரு கவித்தொடருங்கள்.... மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #தோழன்உனைப்போல்_காணவில்லை #காதல்2021