Nojoto: Largest Storytelling Platform

வாழும் நேரம் சிறிதாயினும் பட்டாம்பூச்சியை போல வா

வாழும் நேரம்  சிறிதாயினும் பட்டாம்பூச்சியை போல  வாழ்ந்திட  ஆசை.
பறக்கும் நேரம் சிறிதாயினும், நூல் அறுந்து சுதந்திரமாய் பறக்கும் காத்தாடியை  போல பறக்க ஆசை.

©Prem Anand Nallathambi #PattamPoochi #pattam #aasai