எது கவிதை ?? சொற்களில் உயிர் இருந்து பிறரின் மனதில் உயிரோட்டமாய் அன்பை அழகை அறிவை கொடுத்து வாழ்வை பயணிக்க இனித்திட்டால் அது கவிதை... எது கவிதை #poemsporn #poemswithin #tamilkavithai #தமிழ்கவிதை