கடந்தது கடந்தே, இருக்கட்டும் தோழா. உன்னது உனக்காய், ஆயிரம் தோழா. நண்பர்கள் சொந்தங்கள், நம்மிடம் தோழா. வாழ்வினை ரசிப்போம், கை கொடு தோழா. #Positivity #Friendship #Lovelife #friendship #friends #friendsforever #loveurlife #love #yqdidi #yqtamil #yqtales