Nojoto: Largest Storytelling Platform

கடந்தது கடந்தே, இருக்கட்டும் தோழா. உன்னது உனக்காய்

கடந்தது கடந்தே,
இருக்கட்டும் தோழா.
உன்னது உனக்காய்,
ஆயிரம் தோழா.
நண்பர்கள் சொந்தங்கள்,
நம்மிடம் தோழா.
வாழ்வினை ரசிப்போம்,
கை கொடு தோழா.

#Positivity
#Friendship
#Lovelife #friendship 
#friends 
#friendsforever 
#loveurlife 
#love 
#yqdidi 
#yqtamil 
#yqtales
கடந்தது கடந்தே,
இருக்கட்டும் தோழா.
உன்னது உனக்காய்,
ஆயிரம் தோழா.
நண்பர்கள் சொந்தங்கள்,
நம்மிடம் தோழா.
வாழ்வினை ரசிப்போம்,
கை கொடு தோழா.

#Positivity
#Friendship
#Lovelife #friendship 
#friends 
#friendsforever 
#loveurlife 
#love 
#yqdidi 
#yqtamil 
#yqtales