Nojoto: Largest Storytelling Platform

கடவுளைக் கண்டதும்..! காலணி வாங்கி சாலை கடக்கும்

கடவுளைக் கண்டதும்..!

காலணி வாங்கி சாலை  
கடக்கும் நொடி பொழுதில்.

இதய துடிப்பை நிறுத்தும் 
கண்ணாமூச்சி ஆட்டம் ஓன்றை ஆடி.
கடவுள் போல் கண்முன் தோன்றி.

"டேய்,மகனே...!" என்று 
 புன்னகைத்து நின்றதும்.

 கண்கள் சிவந்தும் கண்ணீர் வந்தது.
 கடவுளை கண்டதும்...! #trichypaiyan #printerest 
#mother #motherlove 
#life #real 
#tamil #அம்மா
கடவுளைக் கண்டதும்..!

காலணி வாங்கி சாலை  
கடக்கும் நொடி பொழுதில்.

இதய துடிப்பை நிறுத்தும் 
கண்ணாமூச்சி ஆட்டம் ஓன்றை ஆடி.
கடவுள் போல் கண்முன் தோன்றி.

"டேய்,மகனே...!" என்று 
 புன்னகைத்து நின்றதும்.

 கண்கள் சிவந்தும் கண்ணீர் வந்தது.
 கடவுளை கண்டதும்...! #trichypaiyan #printerest 
#mother #motherlove 
#life #real 
#tamil #அம்மா
prasanthsd2942

Prasanth SD

New Creator