பாங்கியவள் முகம் மெழுகு தகழியில் நெக்க...! அரவமில்ல திகழ்ச்சி கண்டன்..! ஒண்மைமிகு மாட்சிமையில் அயர்ந்து மிடிமை முடிக்க..! மிளகாய்கடித்து வேள்வி முடித்தன்..! வண்குழை காரம் புலமிகு கவிமேவி தக்க..! நீர்கொண்டு சீர் செய்தன்..! A passionate lover wrote a poem for his lover while candle light dinner #translation without making noise I watch that my girlfriend face were melting In the lights of candle I do mesmerize drove in her beauty By biting chilly i came back to normal..evenmore that spice is to soft when wrote this poem... hence i drunk water to make it off.... #candlelightdinner #ஒளவை #காதலி #தகழி #மிளகாய் #yqkanmani #yqbaba