Nojoto: Largest Storytelling Platform

தாமிர ஆலை அமைக்க தாமரை துணையோ....! வெள்ளைக்காரன் ம

தாமிர ஆலை அமைக்க தாமரை
துணையோ....! வெள்ளைக்காரன்
மறுமையில் ஞாட்பினுள் தள்ளும் பணியோ....!
கிளர்ச்சி உண்டாக்கி அரசியல் பிழைக்கும்..!
நீர் உண்பதென்ன பவ்வீயோ..?கொலைகளை செய்துவிட்டு அபராதம் கட்டும்
நீர் செய்வது அனர்த்தமன்றோ...?
அதுசரி கந்தக அமிலம் தயாரிக்க 
வெளியிடும் மாசுதனை நுகர்வோர் 
நிலைக்கு...! உன் விலையென்ன..?
சொல் உன்னை மாய்த்து விட்டு 
அதற்கு அதே விலையை 
அபராதமாய்... தருகிறேன்...! Pls...pls... pls..Dont click like button for this quote because it is not a likeable one.... If you wanted to do further that please try to make Good click before voting...
பைத்தியக்கார அரசு...
ஓட்டுக்கு காசு வாங்கிட்டு.. உரிமைக்கே போராடும்...
நமக்கு எதுக்கு உசுரு...!

அட போங்கடா நீங்களும் உங்க அரசியலும்...!
சந்தோஷ் ஹரி இதை திறம் பட எழுதி மக்கள் உணர்வை தூண்டி நான் likes வாங்கிவிட்டால்...பின் அரசியல் செய்த அவனுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும்.... எனின் தான்

Pls...pls... pls..Dont click like button for this quote because it is not a likeable one.... If you wanted to do further that please try to make Good click before voting... பைத்தியக்கார அரசு... ஓட்டுக்கு காசு வாங்கிட்டு.. உரிமைக்கே போராடும்... நமக்கு எதுக்கு உசுரு...! அட போங்கடா நீங்களும் உங்க அரசியலும்...! சந்தோஷ் ஹரி இதை திறம் பட எழுதி மக்கள் உணர்வை தூண்டி நான் likes வாங்கிவிட்டால்...பின் அரசியல் செய்த அவனுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும்.... எனின் தான் #yqbaba #yqkanmani #sterlite #sterliteprotest