Nojoto: Largest Storytelling Platform

துல்லிய தாக்குதலில் உன்னை நிலைகுலைய செய்து ஆட்டுவி

துல்லிய தாக்குதலில் உன்னை
நிலைகுலைய செய்து ஆட்டுவித்தேன்
ஆனால் இன்றும் மறுக்கிறாய்
நான் உன்னை தாக்கவில்லை என்று 
அந்நியர் அறியார் கண்ணே
 காதலின் துல்லிய தாக்குதலை
தாக்குண்ட நீயும் மறுப்பதே
எனக்கு வியப்பு காலம் தந்ததோ
இந்த வலி தாங்கும் திறனை Surgical strike #நச்சினாள்        #YourQuoteAndMine
Collaborating with  மகிழ் வர்தினி
துல்லிய தாக்குதலில் உன்னை
நிலைகுலைய செய்து ஆட்டுவித்தேன்
ஆனால் இன்றும் மறுக்கிறாய்
நான் உன்னை தாக்கவில்லை என்று 
அந்நியர் அறியார் கண்ணே
 காதலின் துல்லிய தாக்குதலை
தாக்குண்ட நீயும் மறுப்பதே
எனக்கு வியப்பு காலம் தந்ததோ
இந்த வலி தாங்கும் திறனை Surgical strike #நச்சினாள்        #YourQuoteAndMine
Collaborating with  மகிழ் வர்தினி