Nojoto: Largest Storytelling Platform

வாழ்க்கை எனும் ஓடம் நீரின் திசையில் ஓடும். ஆணுக்கு

வாழ்க்கை எனும் ஓடம்
நீரின் திசையில் ஓடும்.
ஆணுக்கு ஒரே ஓடம்
அதில் எல்லாம் இசைந்து ஓடும்.
பெண்ணுக்கு மட்டும் மாறாய்
பிறந்த வீடு ஒரு ஓடம்
புகுந்த வீடு மறு ஓடம்
ஒற்றைக்கால் இங்கே
மற்ற கால் அங்கே
மாறி ஓடினாலும் 
தடுமாறி வீழ்ந்தாலும்
ஏசும் இந்த சமூகம்
ஏனோ இந்த அவலம்
இதுதான் எங்கள் உலகம். கவிச்சோலை 📚
#வாழ்க்கை_எனும்_ஓடம்
#கவிச்சோலை225
#கவிச்சோலை
#yqகண்மணி
#தமிழ்
#yqkanmani 
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை  #YourQuoteAndMine
வாழ்க்கை எனும் ஓடம்
நீரின் திசையில் ஓடும்.
ஆணுக்கு ஒரே ஓடம்
அதில் எல்லாம் இசைந்து ஓடும்.
பெண்ணுக்கு மட்டும் மாறாய்
பிறந்த வீடு ஒரு ஓடம்
புகுந்த வீடு மறு ஓடம்
ஒற்றைக்கால் இங்கே
மற்ற கால் அங்கே
மாறி ஓடினாலும் 
தடுமாறி வீழ்ந்தாலும்
ஏசும் இந்த சமூகம்
ஏனோ இந்த அவலம்
இதுதான் எங்கள் உலகம். கவிச்சோலை 📚
#வாழ்க்கை_எனும்_ஓடம்
#கவிச்சோலை225
#கவிச்சோலை
#yqகண்மணி
#தமிழ்
#yqkanmani 
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை  #YourQuoteAndMine