இதயத்தில் புதைந்து கிடக்கும் நபர்கள் அப்படியே புதைந்து கிடந்தாலும் பரவாயில்லை அவ்வப் போது நினைவில் வந்து புழுதி புயலை ஏற்படுத்த வேண்டாம் இனி கண்களில் கண்ணீரும் இல்லை அழுது புழுதியை வெளியேற்ற கூட #tamilpoem #tamilquotes #tamilfact #tamillovequotes #tamilmemequote #tamilkavithaigal