Nojoto: Largest Storytelling Platform

White வான் மழைக்கு குடைப்பிடிக்கிறேன் உன் நினைவுகள

White வான் மழைக்கு
குடைப்பிடிக்கிறேன்
உன் நினைவுகளோ
குடைக்குள் மழையாய்
என் இதயம் நனைக்கிறது..!!

©Ramya Vijayakumar
  #weather_today  quotes on friendship to love quotes a love quotes good morning images with quotes good morning quotes in hindi
#தமிழ் #ramya1705

#weather_today quotes on friendship to love quotes a love quotes good morning images with quotes good morning quotes in hindi #தமிழ் #ramya1705

153 Views