Nojoto: Largest Storytelling Platform

பதின்ம வயதில் பசுமையாய் திருவிலஞ்சி திருவிழா பார்

பதின்ம வயதில்
பசுமையாய் திருவிலஞ்சி திருவிழா

பார்க்காத பெண்ணும் உன்னை தான் பார்க்கிறாள் 
எனும் நண்பர்கள் 

கண் ஜாடை காட்டும் மாமன் மகள்கள் 
கை ஜாடை காட்டும் அத்தை மகள்கள்

தாவணி உடுத்திய முழுநிலவாய்
பல தோழிகள் 

கண்களால் படையெடுக்கும் 
சில காதலிகள்

இன்னும் பல

புத்தகம் போட வேண்டிய தலைப்பு 
எப்படி முற்றுப்பெறும்

 வணக்கம் தோழமைகளே! 

திருவிழாக்கள் கிராமங்களில் ரொம்ப சிறப்பா இருக்கும். ஊரே கோலாகலமா‌ இருக்கும். 

இன்னிக்கு நான், ஊருக்கு பக்கத்தில இருக்கிற கிராமத்துல நடக்கற திருவிழாக்கு போறேன். 
ரொம்ப பெரிசா இல்லைன்னாலும் ஊருக்கு தனி அழகு! 

இந்த மாதிரி ஊர் திருவிழாக்கள்ல ரொம்ப பிடிச்ச விஷயம் எது?