Nojoto: Largest Storytelling Platform

அன்று நன்று அன்று அவள் நிலம் நோக்கினாள்

அன்று நன்று

அன்று அவள் நிலம் நோக்கினாள்
         இன்று நில புலன்களை நோக்குகிறாள் !
அன்று என் கண்களையே பார்த்தான்
           இன்று பிற கண்களைத் தேடுகிறான் !!
                      கேட்டால்
காலத்திற்கேற்ப நடக்கப் பழகிக்கொள்ள வேண்டுமாம் !! #change #morality #chastity
அன்று நன்று

அன்று அவள் நிலம் நோக்கினாள்
         இன்று நில புலன்களை நோக்குகிறாள் !
அன்று என் கண்களையே பார்த்தான்
           இன்று பிற கண்களைத் தேடுகிறான் !!
                      கேட்டால்
காலத்திற்கேற்ப நடக்கப் பழகிக்கொள்ள வேண்டுமாம் !! #change #morality #chastity
varadhanpm1418

Varadhan P M

New Creator