Nojoto: Largest Storytelling Platform

உலகம் முழுவதும் தேடி அழைந்து கொண்டே இருந்தேன். ஒர்

உலகம் முழுவதும் தேடி அழைந்து கொண்டே இருந்தேன்.
ஒர் அழகான இடத்தை...!
இன்று அந்த இடத்தை கண்டு பிடிதுவிட்டேன்...!
அதுதான் உன் இதயம்...!

©Nature world
  #You&Me love him
abarnakathirvel2681

Nature world

New Creator

#you&Me love him #Love

27 Views