சந்தோஷமாய் வாழ உங்களை சுற்றியே சின்னஞ்சிறு விசயங்கள் இருக்க ஏன் எங்கோ எதையோ தேடி அலைகிறீர்கள்...... சின்னஞ்சிறு விசயங்களையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள் வாழ்வதற்கு ஒரு வழி கிடைக்கும் ...