மாணிழை தோழியே...! தொன்மறை நெறியாளே..! யாழியின் தசையுரு விசையால் தகைவுற...! கொண்டாலும்..! சீறியாழின் ஊடும்நரம்பு மெல்லிசையாய் எம்சிறம் இசைவுற..! செய்தல் ஆகுமோ...! மேலைகுடி யானோர் போலும் முகையளவினதே..! மேலாடை...! அம்புடை மரித்து ஆயினள் அதனை தரித்த தமையோர் மறவாரோ..! இன்னினியாளை காண்டல் மாத்திரம்...! சகியே...! இச்செகுத்து இப்பெண்மணி இச்செயல் செய்குவாளோ...! உண்டால் ஆயின் மகிழ்வே...! #moderngirl #dressing #culture #tradition #மறை #yqkanmani #yqbaba