கடிகார முள்கூட நீயின்றி நகரமறுக்கும் நீயிருக்க உயிரோட்டம் பெற்று வேகமெடுக்கும் இவை சார்பியல் சாறுகளின் சுவைத்தரும் என்றேனும் ஓர்நாள் இவையே கதி்தரும் -என மகிழ்த்திருந்தேன் அங்கதம் கேளா செவிடன் காதில் அச்சங்கீதம் என்ன சேதி சொல்லுமோ..? இப்படியெண்ணிவந்த வார்த்தையெல்லாம் அள்ளியள்ளி வீசுகையில் எந்தன்யெளவன சொல்லால் அவள் கன்னிகழிந்தாள் -எனின் இது கணவோ #relativity #alberteinstein #scientificlove #yqbaba #yqkanmani